ஆயுர்வேதாஸ்ரம்‌
ரிஷி சித்த மருத்துவமனை

எங்கள்‌ நிறுவனர்‌ டாக்டர்‌ ஜி.கதிர்வேல்‌ B.S.M.S., அவர்கள்‌. அரசு சித்த மருத்துவக்கல்லூரியில்‌ பயின்று Dr.MGR Medical University யில்‌ பட்டம்‌ பெற்று நமது நிறுவனத்தை 21 ஆண்டுகளாக சிறப்பான முறையில்‌ சிகிச்சை அளித்து வருகிறோம்‌. நாம்மருந்துகளை உணவேமருந்து மருந்தே உணவு என்ற முறையிலும்‌ அனைத்து வகையான நோய்களுக்கும்‌, நோய்‌ வராமல்‌ இருப்பதற்கும்‌, பழங்காலத்து ஓலைசுவடி, காமநூல்‌, ஆயூர்வேத நூல்‌, சித்தர்களில்‌ பாடல்களில்‌ உள்ள மருத்துவ குறிப்புகளை நன்கு ஆராய்ந்து அதன்‌ மூலம்‌, ஆண்மைக்குறைவு, குழந்தையின்மை, சர்க்கரை நோய்‌, மனநோய்‌, குடி, புகை, போதை மறக்க செய்ய மருந்துகள்‌ செய்து வியாதியஸ்தர்கள்‌ தன்மைக்கு தகுந்தது போல்‌ மருந்து கொடுத்து முற்றிலும்‌ குணப்படுத்தி வருகிறோம்‌.

எங்கள்‌ மருத்துவத்தின்‌ சிறப்பை உணர்ந்து இந்தியாவிலும்‌, பல வளிநாட்டிலும்‌ சிகிச்சை பெற்று அவர்கள்‌ எங்களை அன்புடன்‌ பாராட்டி வருகிறார்கள்‌ என்பதை மகிழ்ச்சியுடன்‌ ஷதெரியப்படுத்திகொள்கிறேன்‌.

  • சர்க்கரை நோய்‌
  • ஆண்மைக்குறைவு
  • மனநோய்‌ ( மெண்டல் )
  • குழந்தையின்மை
  • குடி, புகை, போதை, கஞ்சா மறக்க...
  • மூல நோய்
  • தோல் நோய்
  • மூட்டு வலி
  • மூட்டு தேய்மானம்
  • முகவரி :
    கார்மல்‌ ஸ்கூல்‌ அருகில்‌, கரூர்‌ பைபாஸ்‌ ரோடு, கொல்லம்பாளையம்‌, ஈரோடு - 638002
  • தொலைபேசி எண் :
    +91 9443077006
    +91 9597500099
  • மின்னஞ்சல் :
    kathirvelsiddha@gmail.com